சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,280-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்..!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…
Read moreசனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…
Read more