சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,155-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.10 குறைந்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more