சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,335-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“படையப்பா அல்ல”… வசதிக்கேற்ப கதை எழுதி… கோவில் படத்தில் வரும் நடிகர் வடிவேலு போல் காமெடி செய்கிறார்… முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சித்திருந்தார். அதாவது படையப்பா படத்தில் வரும் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அந்த சட்டை என்னுடையது என்ற வசனத்தை என்னை உள்துறை மந்திரி சொல்ல வைத்து விட்டார் என்று…
Read moreசூடு பிடிக்கும் 2026 அரசியல் களம்… கெத்து காட்டும் விஜய்… “TVK-வின் உறுப்பினர் சேர்க்கை 1.50 கோடியாக உயர்ந்தது”…!!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டினை பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில் அதன் பிறகு…
Read more