சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,240-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை”… அப்போ தவெக-வுக்கு…? விஜய் போட்ட மெகா பிளான்… விரைவில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்…!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.…
Read moreBreaking: சீமானுக்கு அடுத்தடுத்து ஷாக்…! நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்…
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகுகிறார்கள். இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது…
Read more