சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,245-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.50 குறைந்து ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
BREAKING: தங்களது எதிரி யார் என விவசாயிகளுக்கு நன்றாக தெரியும்…. இபிஎஸ்-க்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி….!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூரியிருப்பதாவதுல், தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம்,…
Read more“ஒரு அப்பா மகளின் தோள் மீது கை போட்டு பேசுவதை தப்பா பேசுவதா”..? விஜயை சீண்டிய வேல்முருகனுக்கு மாணவி பதிலடி… வைரலாகும் வீடியோ…!!!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் மூன்றாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதாவது நடிகர் விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்…
Read more