சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,275-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செம….! தங்கம் விலை திடீர் குறைவு…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“நடிகர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு பேசுறாங்க”… அவருக்கு அரசியல் புரிதலே இல்லை…. பிரகாஷ்ராஜ் விமர்சனம்…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களம் காணும் நிலையில் அதற்கான பணிகளை தற்போதே மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் கோவையில் ரோடு…
Read more“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…
Read more