சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.664 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.83 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,692-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 குறைந்து ரூ.82.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read moreதிடீர் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!
திமுகவை மறுசீரமைக்கும் தீவிர பணிகளில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர், தமிழகம் முழுவதும் இருந்து உட்கட்சி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல புகார்கள் திமுக தலைமையிடம் வந்து…
Read more