சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,335-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.70 குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாக தான் தெரிவார்கள்”… உங்க கட்சியின் ஆபாச பேச்சாளர்கள் போல்… ஆ.ராசா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!!
திமுக கட்சியின் எம்பி ஆ.ராசா உள்துறை மந்திரி அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்திருந்தார். அதாவது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டையும் பிடிப்போம் என அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டிய அவர் அவரை முட்டாள் என விமர்சித்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஒன்றும்…
Read moreமுருகனுக்காக மாநாடு நடத்தி இவர்களை ஏமாத்திடலாம்… ஆனா முருகன் உங்களை ஏமாத்திடுவார்… நடிகர் சத்யராஜ் விமர்சனம்..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…
Read more