ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. கிராமிற்கு 66 ரூபாய் குறைந்து 5, 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 528 குறைந்து 42,320 க்கு விற்பனை. செய்யப்படுகின்றது. அதேபோல சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 66 குறைந்து 5290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#BREAKING: தங்கம் விலை…! 1 சவரன் கிடுகிடுவென குறைந்தது…. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!
Related Posts
என்ன சார் நீங்களே இப்படி பண்ணலாமா…? குற்றவாளிகளிடமிருந்து நகை மற்றும் பணம் கையாடல்… எஸ்.ஐ. அதிரடி கைது…!!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…
Read moreமக்களே உஷார்…!! செயலிகளில் முதலீடு செய்து ரூ.22 லட்சத்தை இழந்த நபர்… நெட்வொர்க் USER ID மூலம் ஒருவரை தட்டி தூக்கிய போலீஸ்…!!
சென்னை மாவட்டம் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் Chatting App Global Market, Spreatex Market Trading என்ற செயலியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம்…
Read more