இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,560-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read moreவணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read more