பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிகாலையிலயே கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தி கோட் வெளியான நிலையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு படத்தின் முதல் சிறப்பு காட்சி வெளியானது.

“>

 

இந்நிலையில் தற்போது படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலும் எக்ஸ் பக்கத்தில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. மேலும் இதோ அந்த எக்ஸ் விமர்சனங்கள்,

“>