காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே எப்போதுமே சரக்கு ரயில் நிறுத்துவதற்காக ஒரு தண்டவாளம்  ரயில்வே நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சரக்கு வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. சரியாக ஆறு மணி அளவில் சரக்கு வாகனம் பின்னோக்கி  வேகமாக வந்ததாலே  கிட்டத்தட்ட 10 அடி தண்டவாளமே இல்லாத பகுதியில் வந்து ள்ளது. இதனால் பின்னாடி இருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அதிஷ்டவசமாக உயிர்த்த தப்பினர். அவர்களுடைய இரு சக்கர வாகனம் முழுமையாக நசுங்கி உள்ளது. ரயில்வே போலீசாரும்,  காஞ்சிபுரம் போலீசரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள.