தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
Related Posts
“60 வயது மூதாட்டியை கதற கதற…” குளக்கரையில் அத்துமீறிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் பெருங்காளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை உயிரிழந்ததால் பரிதா குடும்பச் செலவுக்காக ஆடு மேய்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல குளக்கரையில் ஆடுகளை…
Read more“வேலைக்கு போக வேண்டாம்னு….” 3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. தாயே இப்படி பண்ணலாமா…? நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வெல்டிங் மற்றும் ஒர்க்ஷாப் வேலைகளை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி, எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்னர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.…
Read more