அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!
Related Posts
இன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…
Read moreFLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!
பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…
Read more