கோவில்களில் உள்ள சில வழிமுறைகளை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இதுவரை எத்தனை குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் ? என கேள்வி எழுப்பிய தமிழிசை, இல்லாத பிரச்சனையை எடுத்துக்கொண்டு தம்பி உதயநிதி பேசுவது சரி இல்லை என்று தெரிவித்துள்ளார்.