உ.பி மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை தேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். உ.பி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 80 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் பாஜக வென்றது.