மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
Related Posts
தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…
Read more“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர்…
Read more