மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட முன்வர வேண்டும். ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.