தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  மகளிர் தொகை திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனையடுத்து 3 ஆண்டுகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களில் 2.65 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

6,812 அறிவிப்புகளில் 96 சதவீதம் அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3803 பணிகள் முடிந்து விட்டது. எஞ்சிய பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.