தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் இன்று காலை உடல் நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு தற்போது வயது 84. மேலும் நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அதிர்ச்சி..! பிரபல நடிகர் அஜித்தின் தந்தை திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!
Related Posts
ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read moreமோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல… என் கணவர் சாவுக்கு கூட வரல…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆதங்கம்…!!!
பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால்…
Read more