சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று கிளினிக்கில் சோதனை நடத்தி ரவியிடம் விசாரித்தனர். அப்போது ரவி 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அட்ராசிட்டி….! பெண் நோயாளியை தாக்கிய தந்தை-மகன்…. பரபரப்பு சம்பவம்….!!
மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஜெயலட்சுமி தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில்…
Read more“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…
Read more