
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும்.