ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited

பதவி பெயர்: Graduate and Diploma Apprentice

கல்வித்தகுதி: Degree in Engineering/ Technology, Diploma in Engineering/ Technology

நேர்காணல் தேதி: 23.05.2023 – 25.05.2023

கூடுதல் விவரம் அறிய:

www.hal-india.co.in