
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Public Works Department Tamilnadu
பதவி பெயர்: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices
கல்வித்தகுதி: Degree in Engineering or Technology
கடைசி தேதி: 31.03.2023
கூடுதல் விவரம் அறிய:
http://boat-srp.com/wp-content/uploads/2023/02/PWD_Notification_2023-24.pdf