நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…
Read more“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…
Read more