நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
Breaking: அண்ணா பல்கலை வழக்கு… அரசியல்வாதிகளின் கருத்துக்கு நீதிமன்றம் எதற்கு பதிலளிக்க வேண்டும்?.. அண்ணாமலையை விசாரிக்கக் கூடிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர்…
Read more“வெளிநாட்டிலிருந்தே திட்டம்: கணவனை தூக்கத்தில் கொன்ற மனைவி… திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்..!!”
திருப்பத்தூர் மாவட்டம் நாயகின்செருவு கவரன்பட்டத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 29), கூலி தொழிலாளியாகக் கடினமாக உழைத்துவருபவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில், கடந்த மார்ச் 18-ம்…
Read more