நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
கொதிக்க கொதிக்க எண்ணெய்….! உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை…. 43 நாட்களுக்கு பிறகு அதிசயம்…. சாதித்து காட்டிய டாக்டர்கள்….!!
சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா…
Read moreகதை படிங்க…கண்டிப்பா காசு வரும்….! “லுக் கல்ச்சர் மீடியா” மூலம் போனஸ் பாய்ண்ட்ஸ்…. மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “லுக் கல்ச்சர் மீடியா” என்ற செயலியின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். “20,300 ரூபாய் செலுத்தினால், தினமும் 700 ரூபாய் கிடைக்கும்” என்ற வாக்குறுதியுடன், அந்த செயலியில் உள்ள ஆங்கில நாவல்களைப்…
Read more