நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
முருகனுக்காக மாநாடு நடத்தி இவர்களை ஏமாத்திடலாம்… ஆனா முருகன் உங்களை ஏமாத்திடுவார்… நடிகர் சத்யராஜ் விமர்சனம்..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…
Read more“நீதி கேட்டதற்காக டவர்மேல் ஏற வேண்டுமா?” – பொய் வழக்கே வாழ்க்கையை குடித்துவிட்டது… 4 மணி நேர தற்கொலை பரபரப்பை பொறுமையுடன் சமாளித்த போலீசார்..!!
சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஆகிய…
Read more