நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
மிரள வைக்கும் சம்பவம்…! திருமணமான 4 நாட்களில்…. மனைவியை கண்டு பதறி போன கணவர்…. பகீர் சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(27) கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு…
Read moreதஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!
தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…
Read more