நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…
Read moreBreaking: “ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு”.. 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி… உயர்நீதிமன்றத்தின் உத்தரவு..!!!
மதுரை மாவட்டத்தில் ஜூன் 22ஆம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு தற்போது காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதாவது 52 நிபந்தனைகளுடன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு…
Read more