நாமக்கல்லில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (16.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“2 முறை கேன்சல் ஆகிட்டு….” 3-வது முறையாக சென்ற ஆட்டோ டிரைவருக்கு ஷாக்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு…
Read more“ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட திரும்பி வருவேன்…” இது நானே எனக்கு கொடுத்த தண்டனை…. கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர்…. தவிக்கும் பெற்றோர்….!!
திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியினருக்கு சங்கீர்த்தன்(18) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சங்கீர்த்தன் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். நேற்று…
Read more