நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!
சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…
Read more“தந்தை-மகன் உச்சகட்ட மோதல்”.. பெயரை பயன்படுத்துவதிலும் சிக்கல்… பரபரப்புக்கு மத்தியில் மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார் டாக்டர் ராமதாஸ்…!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக மகளிர் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்சியின் உள்நிலை பரபரப்புகளுக்கு நடுவிலும், மக்கள் மாநாடுகளுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று…
Read more