நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… உயிரிழந்த அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…
Read more“கொழுந்தனுடன் அடிக்கடி உல்லாசம்…” அண்ணி சொன்ன ஒரே பொய்…. வாலிபரை கொன்று சடலத்தை வீசி நாடகமாடிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பனுக்கு, முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ள…
Read more