நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (10.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…
Read more