தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
Related Posts
அதிர்ச்சி…! இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!
இந்தோனேஷியாவின் தோபெலோ நகரத்திற்கு மேற்கே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது என்று அந்நாட்டு வானிலை, பருவநிலை மற்றும் நிலவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் பகுதி, தோபெலோ மாவட்டத்திலிருந்து சுமார் 85…
Read moreஅமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான சிறை மீண்டும் திறப்பு… டிரம்ப் அதிரடி முடிவு..!!
கலிபோர்னியாவில் உள்ள தீவு ஒன்றில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று அல்காட்ராஸ் சிறைச்சாலை. இந்த சிறைச்சாலை அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…
Read more