ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
“இந்தியா மீது பயம் வந்துட்டு”… போர் தொடுத்தால் நாட்டை விட்டே ஓடி விடுவாராம்….. ஓபன் ஆக சொன்ன பாகிஸ்தான் எம்பி…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு…
Read moreபாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… “ஒரு வாரத்திற்குள் 2-வது சம்பவம்”…. பீதியில் மக்கள்…!!!
பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு ஆய்வு மையமான NCS வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது நிலநடுக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.…
Read more