கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7-வது மலையில் பக்தர்கள் 3 மணி நேரம் நடந்து சென்ற சாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தவெக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தவெக கொடியை பறக்க வைத்தது யார் என்று காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மலையின் மீது பறக்க விடப்பட்டிருந்த தவெக கொடியையும் அதிகாரிகள் அகற்றினர்.