
மத்திய அரசு துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) 274 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 29(இன்று ) முதல் ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம். 132 பொதுப்பிரிவு பணியிடங்களும், 142 சிறப்பு பணியிடங்களும் உள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.85,000.
வயது: 21 முதல் 30 வயது வரை.
தேர்வு: ப்ரிலிம்ஸ், மெயின் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.
முழு விவரங்களுக்கு NICL வலைத்தளத்தில் பார்க்கவும்.