தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா பாலிவுட் சினிமாவிலும் தற்போது நடித்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் விமர்சகர் உமர் சந்து நடிகை ராஷ்மிகாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் நடிகை ராஷ்மிகாவின் மொத்த சொத்து மதிப்பு 125 கோடி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ரஷ்மிகாவுக்கு பணக்கார பாய் பிரண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.