
BEML Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள டிப்ளமோ பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் பயிற்சியாளர்கள், கணக்கு உதவி பயிற்சியாளர்கள், உதவி அதிகாரி, அதிகாரி, உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Bharat Earth Movers Limited
பதவி பெயர்: Diploma Trainees, Office Assistant Trainees, Accounts Assistant Trainees, Assistant Officer, Officer, Assistant Manager
கல்வித்தகுதி: Diploma, Bachelor’s Degree, CA/ICWA, Engineering
சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,30,000
வயதுவரம்பு: 34 Years
கடைசி தேதி: 01.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.bemlindia.in/