
இந்திய விமான நிலைய ஆணையம் 342 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கூறியுள்ளது.
பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance)
காலி பணியிடங்கள்: 342
கல்வித் தகுதி: Degree
வயதுவரம்பு: 28
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க AAI என்ற இணையதள முகவரியை அணுகவும்.