
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாகவுள்ள ஆய்வாளர்-A பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: National Technical Research Organization
பதவி பெயர்: Analyst-A
கல்வித்தகுதி: Bachelor’s Degree
சம்பளம்: Rs.44,900 -1,42,400
வயதுவரம்பு: 30 Years
கடைசி தேதி: 31.05.2023
கூடுதல் விவரம் அறிய:
www.ntro.gov.in