விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தலா 234 ரூபாய்….” மொழி தெரியாத ஊர்….! வாட்ஸ் அப் குழுவால் சிக்கலில் இருந்து தப்பித்த டிரைவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், வங்கிக் கடன் மூலம் சொந்தமாக வாங்கிய லாரியை ஓட்டி வந்தவர். சமீபத்தில், தனது அக்காவின் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக, லாரியை வேறு டிரைவரிடம் ஒப்படைத்து, வீட்டு தேவைகளுக்கான சரக்குகளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு திரும்பினார்.…
Read more“எங்கள விட்டு போயிட்டியே….” மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத கணவர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. நேற்று ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…
Read more