CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று இரவு வெளியிட இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் ஐந்தாம் தேதி மாதிரி விடைத்தாள் வெளியான நிலையில் இன்று https://pgcuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் இறுதி விடைத்தாள் வெளியிடப்பட உள்ளது.
CUET PG தேர்வு முடிவுகள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more