மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 18 சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிடங்கள்: அனஸ்தீசியா, அறுவை சிகிச்சை, ரேடியாலஜி, கண் மருத்துவம், மருத்துவம் மற்றும் O&G
நேர்காணல் நடைபெறும் நாள்:  07 ஜூலை 2023
சம்பளம்: ரூ. 85,000 சம்பளமாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள https://rect.crpf.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.