புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more“பரீட்சைக்கு நேரமாச்சு…” அரசு பேருந்தின் பின்னால் ஓடி சென்ற மாணவியின் மதிப்பெண் எவ்ளோ தெரியுமா….? குவியும் வாழ்த்துக்கள்….!!

Read more