
பாரதியார் பல்கலைக்கழகமானது காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை:Project Fellow
காலி பணியிடங்கள்:1
கல்வி தகுதி : P.G in Computer Application / Information Technology / Computer Science
சம்பளம்: 25,000
தேர்வு செய்யப்படும் முறை:நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு
கடைசி தேதி: 28.03.2025