CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் CM கருணாநிதிக்கும் அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க.முத்து (75). தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வசித்து வந்த முத்து, அரசியலில் இருந்தும் விலகியே இருந்தார். இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மருத்துவமனையில் அனுமதி….!!
Related Posts
அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…. ஆனந்தராஜா விளக்கம்…!!!
மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை…
Read moreஉதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…
Read more