
இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்களை பாஜக அரசு கைது செய்யும் என டெல்லி மாநில அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2இல் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள கெஜரிவால் கைது செய்யப்படலாம் என கூறிய அதிஷி, பாஜகவுக்கு எதிராக பேசுவர் மீது கைது நடவடிக்கை கெஜ்ரிவாலுடன் முடிந்து விடாமல் ஸ்டாலின், பினராய் விஜயன், ஹேமந்த்நாத் சேரன் என பட்டியில் நீளும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.