உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய இரண்டாம் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. நாளை டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது.